சென்னை: நலிந்த வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசுக்கு வரவேண்டிய நிலுவை வரித்தொகையான ரூ.98 கோடியே 71 லட்சத்தை தள்ளுபடி செய்ய அரசு முடிவு எடுத்து உள்ளது என்று அமைச்சர் உபயதுல்லா தெரிவித்தார்.