புதுடெல்லி: விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அதன் மூலம் பணவீக்க விகிதம் உயராமல் இருக்க உருக்கு, பால் பவுடர், பத்திரிக்கை காகிதம் ஆகியவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.