மும்பை : சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.