திருச்சி : தங்கம் வெள்ளி முன்பேர வர்த்தகத்தை தடை செய்யக் கோரி திருச்சியில் இன்று பொற்கொல்லர்களும், திருச்சி நகை வியாபாரிகளும் உண்ணாவிரதம் இருந்தனர்.