டெல்லி : பால், பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் உள்நாட்டில் தாராளமாக கிடைக்கவும், விலை உயர்வை தடுக்கவும் மத்திய அரசு ஏற்றுமதிக்கான சலுகைகளை ரத்து செய்துள்ளது.