டெல்லி : இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான ஹீரோ ஹோண்டா மோட்டார் பைக் விலையை உயர்த்தி இருப்பதாக அறிவித்துள்ளது.