புதுடெல்லி: உருக்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்கலாமா என்பது பற்றி மத்திய அமைச்சரவை குழு முடிவு செய்ய உள்ளது.