புது டெல்லி: ஏற்றுமதியாளர்கள் கட்டும் உள்நாட்டு வரியை திரும்ப கொடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.