புது டெல்லி: 34 ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 50 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்கமதி வரி விலக்கு சலுகை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.