சென்னை : பல்வேறு தொழில் துறைகளுக்குத் தேவையான உருக்கு அலுமினியம், பிளாஸ்டிக் விலை உயர்வை கண்டித்து, டான்ஸ்டியா சங்கத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.