சிங்கப்பூர் : உணவுப் பொருட்கள், உருக்கு, சிமென்ட் போன்றவைகளை பதுக்கி, லாபம் பார்ப்பவர்களை அரசு அனுமதிக்காது என்று மத்திய அமைச்சர் கமல்நாத் எச்சரித்தார்.