டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு உயர்வால் லாபகரமாக ஏற்றுமதி செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஏற்றுமதியாளர் சம்மேளன தலைவர் கணேஷ்குமார் ஆதங்கப்பட்டுள்ளார்.