உருக்கு மற்றம் இரும்பு விலைகள் எவ்வித காரணமும் இன்றி, கட்டுப்படியாகாத அளவிற்கு அதிகரித்தால் மட்டுமே உருக்கு அமைச்சகம் தலையிடும்.