நிதிநிலை அறிக்கையில் தோல் தொழில்துறை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஒரு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாகவும்...