சென்னையில் உள்ள ஒரகடம் அருகே ரூ.4 ஆயிரம் கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 4 லட்சம் கார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்க முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.