ஒரு சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய சுரங்க கொள்கையின் மூலம் நாட்டின் சுரங்கத் துறை மிகப்பெரிய உந்து சக்தியைப் பெறும் என்று மத்திய சுரங்கத் துறை இணையமைச்சர் சுப்பராமி ரெட்டி தெரிவித்துள்ளார்