நாட்டின் தொலைபேசிச் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6 கோடியை எட்டியுள்ளது