கரூர் அருகே அமைக்கப்பட்டு வரும் ஜவுளி பூங்கா அடுத்த ஆண்டு முதல் செயல்பட துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.