ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்த அரசு முதன் முறையாக நடப்பு ஆண்டின் இரண்டாவது பாதியில் பங்குச் சந்தையின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.