சர்வதேச அளவி்ல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான மக்கள் கார் நானோவை நேற்று டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தினார்.