பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடா நிறுவனத்தின் ரூ.1 லட்சம் கார் டாடா நானோவை ரத்தன் டாடா இன்று அறிமுகப் படுத்தினார்.