வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் விறுவிறுப்பாக இல்லை. நேற்று போலவே மந்த கதியில் இருந்தது.