தூத்துக்குடி துறைமுகம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதத்தில் 153.75 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.