புது டெல்லியில் ஜனவரி 9வது சர்வதேச வாகன வர்த்தக காண்காட்சி ஜனவரி 10ந் தேதி தொடங்குகிறது. இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோன்டா நிறுவனம் ஜாக் ரக சிறிய ரக காரை அறிமுகம் செய்கிறது.