யூரோ போன்ற வேறு அந்நிய செலவாணியில் வர்த்தகம் செய்ய தொடங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் துரைராஜன் கூறினார்.