நமது நாட்டில் கட்டுப்படியான விலையில் எரிபொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால், சில்லரை விற்பனையில் நிலையான எரிபொருள் விலைக் கொள்கை உருவாக்கப்பட வேண்டியது அவசியம்...