கோழி, முட்டை உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய விதித்திருந்த தடையை ஓமன் அரசு நீக்கியுள்ளது என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.