ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.5 முகமதிப்புள்ள 9,73,838 பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பங்குகள் முன்னரே நிச்சயித்த படி ரூ.475.68பைசா பிரிமியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.