கச்சா எண்ணெய் உற்பத்தி ஏற்றத் தாழ்வின்றி நிலைப்படுத்தப்படும் என்று கச்சா எண்ணெய் உற்பத்தி - ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) உறுதியளித்துள்ளது.