தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய தொழில் கொள்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கையாக தோன்றுவதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.