அரிசி, கோதுமை, தாணியங்கள் ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று வங்காள தேசம் கேட்டுக் கொண்டுள்ளது.