2011ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டார்.