யூனியன் பிரதேசங்களில் மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.