எண்ணைய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ரூ.31 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது