பங்குச் சந்தையி்ல் இன்றும் குறியீட்டு எண்கள் சரிந்தன. மும்பை சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தை விட இன்று 438.41 புள்ளிகள் சரிந்தன.