இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (ஐ.டி.பி.ஐ.) 2007 செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகர இலாபமாக ரூ.155.50 கோடி ஈட்டியுள்ளது.