மும்பை பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்டது. நேற்று பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 19,000 புள்ளிகளைத் தாண்டி, மாலையில் 19,058.67 புள்ளிகளில் முடிந்தது.