பெல் என்று அழைக்கப்படும் பாரத் மிகுமின் நிறுவனம், ஐக்கிய அரபு குடியரசுக்கு இயற்கை எரிவாயுவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு டர்பைன்களை வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.