மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 156 புள்ளிகள் அதிகரித்து. 18,814 புள்ளிகளாக உயர்ந்து. சென்செக்ஸ் 19,000 புள்ளிகளாக உயர இன்னும் 186 புள்ளிகளே உள்ளன.