இலாப நோக்கில் செயல்படாத சிறு கடன் உதவி நிறுவனங்களை முறைப்படுத்த சாதகமான ஆலோசனைகளை மத்திய அரசு வரவேற்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.