மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் இன்று ஒரே நாளில் 789 புள்ளிகள் அதிகரித்தது. இறுதியில் 18,280.24, புள்ளிகளாக முடிவடைந்தது.