பங்குச் சந்தையில், அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் டாலர்களை கொண்டு வந்து கொட்டுகின்றன. பங்குகளின் விலை தாறுமாறாக அதிகரிக்கிறது. தினமும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்...