மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே குறியீட்டு எண் 150 புள்ளிகள் அதிகரித்து 17,467.41 புள்ளிகளைத் தொட்டது.