மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் எனர்ஜி உட்பட பல நிறுவனங்களின் விலை அதிகரித்த காரணத்தினால் குறியீட்டு எண் 37.52 புள்ளிகள் அதிகரித்தது.