இந்தியாவில் சில்லரை வணிகத்தில், அந்நிய நேரடி முதலீடு விரைவில் அனுமதிக்கப்படும் என்று அமெரிக்காவில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.