பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி, ஹாவிக் மேனெஜ்மென்ட் சரிவீஸஸ் இந்தியா லிமிடெட் என்ற துணை புரோக்கர் நிறுவனத்தை தற்காலிக நீக்கம் செய்துள்ளது.