பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளன. இதற்காக பெரு நகரங்களிலும், முக்கியமான நகரங்களிலும் சங்கிலித் தொடர் போல் கடைகளை திறந்து வருகின்றன.