அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூயாயின் மதிப்பு உயர்வதால், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் விலை குறைந்தது. இதனால் காலையில் உயர்ந்த குறியீட்டு எண் சில நிமிடங்களிலேயே நேற்றைய நிலவரத்திற்கு வந்தது.