கடந்த சில மாதங்களாக டாலர் மதிப்பு உயராத காரணத்தால் கோடைகால ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி பாதிப்படைந்துள்ளது. இதனால் ஏற்றுமதியின் அளவு நாடு முழுவதும் 20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.