உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றமும், நிறுவன முதலீட்டாளர்களின் வாங்குதலின் காரணமாகவும் இந்திய பங்குச் சந்தைகள் இன்று நல்ல முன்னேற்றத்துடன் வணிகத்தை துவக்கியுள்ளன!